எங்கள் மதத்தை விட்டு வேறு மதத்துக்கு போனால் கண்டிப்பாக கொல்லுவோம்

மாபெரும் இஸ்லாமிய மார்க்க விளக்க பொதுக்கூட்டம்
:நாள் 15:09:2006 இஸ்லாமிய அழைப்பகம் செனாயியா-ஜித்தா,சவுதி அரேபியா.மௌளவி டாக்டர்.அஹ்மத் அஸ்ரப் (ஹதீஸ் கலை வல்லுனர் மற்றும் பேராசிரியர்,மன்னர் காலீத் பல்கலைக்கழகம்,அப்ஹா-சவுதி அரேபியா

http://tamilchristianvideo.magnify.net/item/MPNKTYSKGW5XT2RS

6972 ஹதீஸில் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் நபியவர்கள் சொன்னதாக சொல்லுகிறார்கள்”யார் ஒருவர் தனது மார்கத்தை மாற்றுகின்றானோ அவனைக் கொல்லுங்கள்”இந்த ஹதீஸின் பிரகாரம் இஸ்லாத்தில் உள்ள ஒருவர் முர்த்தத் ஆனால் அதாவது மதம் மாறினால் அவர் இஸ்லாமிய சட்டப்படி கொல்லப்பட வேண்டிய ஒருவர் ஆவார்.

இதே ஹதீஸை இதே கருத்துப்பட இப்னு மஸ்ரூத்(ரலி)அவர்கள் சொன்னதாக புகாரியிலேயும்,முஸ்லீமிலேயும் பதியப்பட்டு உள்ளது.புகாரியிலே 6878 ஹதீஸ்,முஸ்லீமிலே 4351 ஹதீஸ் களில் இப்னு மஸ்ரூத்(ரலி)அவர்கள் நபி அவர்கள் இவ்வாரு சொன்னதாக சொல்லுகிறார்கள்”ஒரு முஸ்லீமினுடைய இரத்தம் ஹலால் ஆக மாட்டாது.அதாவது நான் நபியென்றும்,அல்லாவைத் தவிர வேறு இறைவன் இல்லை என்ரு சொல்லுகிற முஸ்லீமின் இரத்தம் ஹலால் ஆகமாட்டாது எப்பொழுது என்றால் மூன்று காரணங்களை தவிர.இந்த மூன்று விஷயங்களை செய்யும் பொழுது அவர் முஸ்லீமாக இருக்கும் பொழுது அவர் கொல்லப்படவேண்டும்.1,திருமணம் செய்த பின் விபச்சாரம் செய்பவர்,2,இன்னொருவரை அநியாயமாக கொன்றவர்,3,இஸ்லாம் மார்கத்தை விட்டும் ,முஸ்லீம்களை விட்டும் விலகி விடுபவர்.இந்த மூவரையும் கொல்லுதல் வேண்டும்.இதன் பிரகாரம் திருமணம் செய்து விபச்சாரம் செய்பவர் இஸ்லாமிய நீதிமன்றத்திலே நிருபிக்கப்படும் பொழுது கொல்லப்படவேண்டும்.இரண்டாவதாக ஒருவரை கொன்றதாக நிருபணமானால் கொலை செய்தவர் கொல்லப்பட வேண்டும்.மூன்றவாதாக ஒருவர் இஸ்லாமை விட்டு வெளியேறுகிறேன்,இஸ்லாம் எனக்கு விருபம் இல்லை.நான் யூத மதத்துக்கு செல்கிறேன் அல்லது இந்து மதத்திற்கு செல்லுகிறேன் என்று சொன்னால் அது இஸ்லாமிய நாடாக இருந்தால் அவர் நீதிமன்றத்துக்கு கொண்டு வரப்பட்டு உலமாக்கள் சொல்லுகிரபடி அவர் மூன்று முறை தவ்பா செய்ய வேண்டும் அல்லது ஒரு மாதம் அவகாசம் இதில் ஏதோ ஒன்று கொடுக்கப்பட்டு உலமாக்கள் அவருடன் கலந்துரையாடி இறுதியிலே அவர் தன்னுடைய கருத்துத்தான் என்று உறுதியாக நான் இஸ்லாத்திலே இருக்கமாட்டேன் என்று ஒரே பிடிவாதமாக இருந்தால் இஸ்லாமிய மார்க சட்டப்படி அவர் (முர்த்தத்) கொல்லப்படுகிறார் என்பதே ரஸூல் அவர்கள் சொல்லுவதாக புகாரி மற்றும் முஸ்லீம் ஹதீஸ்களிலே பதியப்பட்டு உள்ளது.

மூன்றாவது ஹதீஸ் என்னவென்றால் ரஸூல் அவர்கள் அபு முஸல் அசாரி என்ற நபித் தோழரை ஏமன் நாட்டுக்கு கவர்னராக அனுப்புகிறார்கள்.அதன் பின்பு இரண்டாவதாக முஹாது இப்னு ஜபல்(ரலி)அவர்களையும் அனுப்புகிறார்கள்.முஹாது இப்னு ஜபல் அவர்கள் ஏமனுக்கு வரும் பொழுது அவர்க்கு முன் அங்கு கவர்னராக இருக்கும் அபு முஸல் அசாரி அவர்கள் அவரை வரவேற்று ஒரு தலகணையை கொடுத்து அமரச் சொல்லுகிறார்கள்.அப்பொழுது அபு முஸல் அசாரி அவர்களுடைய வீட்டிலே ஒருவர் கட்டப்பட்டு கிடக்கிறார்.அப்பொழுது நபிகள் நாயகம் அவர்களின் தோழர் முஹாது இப்னு ஜபல் அவர்கள் கேட்கிரார்கள் ஏன் இவர் கட்டப்பட்டுக்கிடக்கிறார்?என்று.அதற்கு பதிலாக”இவர் ஒரு யூதனாக இருந்தார்,பின்பு இஸ்லாமை ஏற்றுக்கொண்டு முஸ்லீமாக மாறினார்.இப்பொழுது மீண்டும் யூதனாக மாறிவிட்டார் என்று அபு முஸல் அசாரி சொன்னார்கள்.சரி நீங்கள் உட்காருங்கள் என்று அவர் சொன்னபோது அதற்கு முஹாது இப்னு ஜபல் அவர்கள் நான் உட்கார மாட்டேன் முதலாவதாக இந்த மதம் மாறியவர் கொல்லப்படவேண்டும்.”இவர் கொல்லப்படும் வரை நான் என் ஸ்தானத்தில் இருந்து இறங்கமாட்டேன்.இதுதான் அல்லாவுடைய,முகமது நபியுடைய தீர்ப்பு என்று முஹாது இப்னு ஜபல் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.

இது போன்ற ஆதாரபூர்வமான மூன்று ஹதீஸ்கள் காணப்படுகிறது.அதாவது இஸ்லாமை விட்டு வெளியேறுகிறவர் முர்த்தத்தாக கருதப்பட வேண்டும்.முர்த்தத்துக் குறிய தண்டணை என்னவென்றால் அவர் கொலை செய்யப்படவேண்டும் என்பதே.ஆனால் இந்த கொல்லப்பட வேண்டும் என்பது இந்த மூன்று ஹதீஸ்களில் காணப்பட்ட இஸ்லாமை விட்டு வெளியேறுபவர் கொல்லப்படவேண்டும் என்பது இமாம்களில் ஏகோபித்த முடிவு ஆகும்.இப்னு அப்து பர் என்ற அறிஞர் தனது நூலிலே 18வது பாகம் 246வது பக்கத்திலே சொல்லுகிறார்கள் ஒரு ஆண் மதம் மாறினால் அதாவ்து முர்த்தத் ஆனால் அவன் கொல்லப்படவேண்டும் என்பதிலே இஸ்லாமிய அறிஞர்கள் அனைவரும் ஒருமித்த கருத்திலே இருக்கிறார்கள்.ஆனால் ஒரு பெண் இஸ்லாம் மதத்தை விட்டு வேறு மதத்துக்கு போனால் கொல்லப்பட வேண்டுமா இல்லையா என்ற விசயத்தில் தான் உலமாக்கள் மத்தியில் கருத்து வேறுபாடு உள்ளது.ஏனென்றால் யுத்தத்திலே ஒரு பெண் கொல்லப்பட்டு கிடந்த பொழுது பெண்களையும்,சிறுவர்களையும் கொல்ல வேண்டாம் என்று ரஸூல் அவர்கள் தடுத்துள்ளார்கள்.இந்த ஹதீஸை வைத்து சில உலமாக்கள் சொல்லுவது ஒரு பெண் மதம் மாறினால் கொல்லப்பட கூடாது.சிறையில் இடப்படவேண்டும்.எது எப்படி இருந்தாலும் மதம் மாறிய ஆண் கொல்லப்பட வேண்டும் என்பதில் இஸ்லாமிய சமுதாயம் ஒருமனமாக உள்ளது।

http://tamilchristianvideo.magnify.net/item/C286S3FHTPLM93TV

இதையே பல இஸ்லாமிய உலமாக்கள் தங்கள் புத்தகங்களிலே எழுதியுள்ளனர்.எனவே இஸ்லாமை விட்டு வெளியேறும் ஆண் கொல்லப்படவேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.மதம் மாறும் ஒருவர் கொல்லப்பட வேண்டும் என்பதற்கு ஆதாரமாக மூன்று நபித்தோழர்களின் ஹதீஸ்கள் உள்ளன.அத்துடன் நபிகள் காலமுதல் நவீன காலம் வரை எல்லா உலமாக்களும் மதம் மாறுகின்றவர்களை கொல்ல வேண்டும் என்ற ஏகோபித்த கருத்திலேயே இருந்துள்ளனர்.

ஆனால் ஒரு சில (இந்தியாவில் வாழும்) இஸ்லாமிய சகோதரர்கள் மதம் மாறுகிறவர்களை கொல்லக்கூடாது.இஸ்லாத்திலே கருத்துச்சுதந்திரம் இருக்கிறது.விரும்பினால் அவர்கள் இஸ்லாமில் இருக்கலாம் இல்லை என்றால் இஸ்லாமை விட்டு போகலாம் என்ற கருத்தை வைக்கிறார்கள்.குரானில் உள்ள ஒருசில வசனங்களை காட்டி இந்த வசனங்கள் மதம் மாறியவர்களை கொல்லப்பட வேண்டு என்று சொல்லுகின்ற ஹதீஸ்கள் குரானுக்கு முரண்படுவதாக சொல்லுகிறார்கள்.இப்பொழுது அவர்கள் எடுத்துக்காட்டு ஆயத்தை நாம் பார்ப்போம்.

முதலாக வைக்கும் குரான் வசனம்”மார்கத்திலே வற்புறுத்தல் இல்லை.வழிகேட்டில் இருந்து நேர்வழி தெளிவாகி விட்டது.”என்ரு சொல்லுகிறார்கள்.இந்த வசனத்துக்கு பதில் சொல்லும் பொழுது இரண்டு விதமாக பதில் சொல்லலாம்.இந்த வசனம் இறங்கிய பிண்ணணி என்னவென்று பார்க்க வேண்டும். பனு நழிர் என்ற யூத குலம் மதினாவில் இருந்தது.அவை இஸ்லாத்துக்கும், முஸ்லீம்களுக்கும் விரோதமாக எழுந்த போது முகமது(ஸ்ல்)அவர்களை நாடு கடத்தினார்கள்.அவ்வாறு கடத்தப்பட்ட போது, அநேக மதினா வாசிகள் தங்கள் குழந்தைகள் அதிக நாள் வாழ்ந்தால் யூதர்களுடன் சேர்த்து விடுவோம் என்று முன்பு நேர்ச்சை வைத்திருந்தார்கள்.அந்த மாதிரி யூதர்கள் மத்தியில் வாழ்ந்து வந்த தங்கள் குழந்தைகளை நாடு கடத்தப்படும் யூதர்களிடம் இருந்து தஙகளுக்கு வாங்கி தர வேண்டும் என்று சொன்னார்கள்.இவர்கள் நாங்கள் பெற்ற பிள்ளைகள்,இப்பொழுது இந்த யூதர்களுடன் நாடு கடத்தப்படுகிறார்கள்.அவர்களை திரும்ப பலவந்தமாக பெற்றுத்தாருங்கள் என்று முறையிட்ட போது ரஸூல் அவர்களும் அதற்கு சம்மதித்த போது தான் இந்த வசனம்(ஆயத்து )இறங்கியது.”மார்கத்திலே வற்புறுத்தல் இல்லை.வழிகேட்டில் இருந்து நேர்வழி தெளிவாகி விட்டது.”எனவே அவர்களுடன் போகும் குழந்தைகள் போவதாக இருந்தால் போகட்டும் என்று இறைவன் வசனம் இறக்கினான்.

இரண்டாவதாக இந்த வசனம் மாற்றப்பட்ட அதாவது சட்டம் மாற்றப்பட்ட வசனத்துக்கு உற்பட்டதாகும்.இதற்கு பின்பு அல்லாஹ் நான்கு வசனங்களை இறக்கி உள்ளான்।

http://tamilchristianvideo.magnify.net/item/XZDG9SXT39V4B6C6
அது என்ன வசனம்

1,”நீங்கள் எதிர்காலத்திலே கடுமையாக ஒரு போராடக்கூடிய சமூகத்துடன் போராடுவீர்கள்,அவர்கள் சரணடையும் வரையில்.

2,”காபிர்களுடனும்,முனாபிக்குகளுடனும் நீங்கள் போராடுவீர்கள்” இந்த குரான் வசனம் மூலம் இஸ்லாமை பரப்ப நாங்கள் காபிர்களுடன் யுத்தம் செய்யலாம் என்பது தெளிவாகிறது.

3,”உங்கள் அடுத்துள்ள காபிர்களுடன் நீங்கள் யுத்தம் செய்யுங்கள்”

4,அல்லாவையும்,மறுமைநாளையும் நம்பாதவர்களையும் அல்லாவும்,ரஸூலும் ஹராம் ஆக்கியதை ஹராம் ஆக்காதவர்களையும்,இந்த சத்திய மார்கத்தை பின்பற்றாதவர்களையும் நீங்கள் போரிடுங்கள்,வேதக்காரர்களுடனும் நீங்கள் போரிடுங்கள்.அவர்கள் வரி கட்டும் வரை போராட வேண்டும்.இது வேதக்காரர்களுக்கு மட்டும் உரியது.அதாவது ஜிஸ்யா வரியை வசூல் செய்வது வேதக்காரர்களாகிய கிறிஸ்தவர்களுக்கும்,யூதர்களுக்கும் மட்டும் செல்லும்.ஆனால் விக்கிரக வணக்கம் செய்பவர்களாக இருந்தால் அவர்கள் ஒன்று இஸ்லாமை ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது இஸ்லாமிய ஆட்சியின் நடைமுறைப்படி கொலை செய்யப்பட வேண்டும்.இதுவே குரானின் இறுதியான கட்டளை ஆகும். “மார்கத்திலே வற்புறுத்தல் இல்லை.வழிகேட்டில் இருந்து நேர்வழி தெளிவாகி விட்டது”என்ற வசனம் பின்பு அருளப்பட்ட நான்கு சட்டத்தின் மூலம் மாற்றப்பட்டுள்ளது.

எனவே மதம் மாறுகிறவர்கள் கொல்லப்பட வேண்டும் என்பது புற மதஸ்தர்களுக்கு ஏற்றுக்கொள்ள முடியாத விசயமாக இருக்கலாம்

.ஆனால் புற மதத்தவர்களை திருப்திப்படுத்துவதற்காக வேண்டி இஸ்லாமில் சொல்லப்பட்ட இந்த திட்டமும்,தெளிவுமான ஆதாரங்களை நாங்கள் ஒருக் காலமும் மறுக்க முடியாது.
எங்களிடம் மூன்று ஹதீஸ்கள் உள்ளது,அதுமட்டும் அல்லாமல் உலமாக்களின் ஏகோபித்த கருத்து உள்ளது,இது மட்டும் அல்லாமல் குரானில் மார்கத்தை பரப்புவதற்கு போராடலாம் என்ற நான்கு வசனங்கள் உள்ளன.இவைகளை எல்லாம் நாங்கள் உதறித்தள்ளி விட்டு ஏதோ இஸ்லாமுக்கு வருவார்களா இல்லையா என்று தெரியாதவர்களை திருப்திப்படுத்த ஒரு காலும் இதை நாங்கள் நிராகரிக்க மாட்டோம்.

(எனவே இந்தியா போன்ற மத சார்பற்ற நாடுகளில் வாழும் முஸ்லீம்கள்)”மார்கத்திலே வற்புறுத்தல் இல்லை”என்ற வார்த்தைகளை ஆதாரமாக எடுத்து சொல்லுவது ஏற்றுக்கொள்ள முடியாது.

அந்தப்பெண்ணின் வீட்டுக்கு அடிக்கடி செல்லும் பழக்கம் உடையவர்

உலக தமிழ் மக்களுக்கு ஓர் அறிவிப்பு-ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தள‌ம் ஆரம்பம்

ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தள‌ம் ஆரம்பம்

www.answering-islam.org/tamil.html

கர்த்தரின் கிருபையால், ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் தமிழ் பகுதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது (www.answering-islam.org/tamil.html)

ஆன்சரிங் இஸ்லாம் தளம் ஓர் அறிமுகம்:

முஸ்லீம்கள் கேட்கும் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் சரியான விதத்தில் பதில்கள், மறுப்புக்கள் தரும் தளம், ஆன்சரிங் இஸ்லாம் தளமாகும். முஸ்லீம்களுக்கு பதில் தருவதில் இத்தளம் முதலிடம் வகிக்கிறது என்றுச் சொன்னால், அது மிகையல்ல.

இந்த தளத்தில் நான் பல ஆண்டுகளாக கட்டுரைகளை படித்துக்கொண்டு வந்துக்கொண்டு இருக்கிறேன். நான் தமிழில் "ஈஸா குர்‍ஆன்" தளம் ஆரம்பிக்க என்னை உட்சாகப்படுத்தியது இந்த தளத்தின் கட்டுரைகள் தான். இத்தளத்தில் கட்டுரைகள் சரியான ஆதாரங்களோடும், வசனங்களோடும் ஆராய்ச்சி செய்து எழுதப்படுகின்றன. இத்தளத்தின் ஆசிரியர்களோடு நான் தொடர்பு கொண்டு தங்கள் கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்க்க அனுமதி கேட்டபோது, அவர்கள் அனுமதி அளித்தார்கள். சில கட்டுரைகளை நான் தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டுள்ளேன்.

மூன்று மாதங்களுக்கு முன்பு, இத்தளத்தின் நிர்வாகிக்கு மெயில் அனுப்பும்படி எனக்கு ஒரு ஆசிரியர் அறிவுரை கூறியபோது, அப்படியே நானும் அனுப்பினேன். இத்தளத்தின் நிர்வாகி தன் தளத்தின் எல்லா கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்க்க அனுமதி அளித்ததுமல்லாமல், தங்கள் தளத்தில் தமிழில் ஒரு பகுதியை ஆரம்பிக்க விருப்பமா என்று கேட்டார்? (கரும்பு திண்ண கூலி யாராவது கேட்பார்களா? ) நான் உடனே சரி என்று ஒப்புக்கொண்டேன். கடந்த மூன்று மாதங்களாக நான் இதுவரை மொழிபெயர்த்துள்ள அவர்களது கட்டுரைகளை அவர்கள் தளத்தில் பதிக்க முயற்சி எடுத்துக்கொண்டு இருந்தேன். நேற்றோடு அந்த வேலை முடிந்துவிட்டது, இன்று 11ம் நாள் மே மாதம் 2008 நாளன்று "ஆன்சரிங் இஸ்லாம் தமிழ்www.answering-islam.org/tamil.html" ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

உலகமனைத்து முஸ்லீம் அறிஞர்களுக்கு பதில் அளிக்கும் தளங்களில் முதலிடம் வகிக்கும் தளத்தில், தமிழ் பகுதியை ஆரம்பிக்க கர்த்தர் கொடுத்த கிருபைக்காக அவருக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தின் முகப்புப் பக்கம்:
( Home page of www.answering-islam.org/tamil)

Source : http://www.geocities.com/isa_koran/images/AITamilHome.JPG

ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் பகுதியில் கீழ் கண்ட கட்டுரைகள் சேர்க்கப்பட்டுள்ளது.
(Source : http://www.answering-islam.org/tamil/newarticles.html )

தேதி: 11th May 2008

இன்று ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் தமிழ் பகுதி ஆரம்பிக்கப்படுகிறது. எங்கள் தமிழ் பகுதியை கீழ் கண்ட கட்டுரைகளோடு ஆரம்பிக்கிறோம்.

* குர்ஆனை அல்லா பாதுகாத்தான் என்றுச் சொல்லும் இஸ்லாமியர்களின் வாதம் சரியானது அல்ல என்பதை ஆணித்தரமாக சொல்கிறது இந்த கட்டுரை: குர்‍ஆன் பாதுகாக்கப்பட்டதா?

* முகமதுவை ஒரு தீர்க்கதரிசி என்று நிருபிக்க முஸ்லீம்கள் பயன்படுத்தும் உபாகமம் 18ம் அதிகாரத்தைக் கொண்டே "முகமது ஒரு கள்ள தீர்க்கதரிசி" என்று நிருபிக்கும் ஆதாரபூர்வமான கட்டுரை இது: உபாகமத்தின் உண்மை: முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள் (THE DEUTERONOMY DEDUCTIONS: Two Short, Sound, Simple Proofs that Muhammad Was a False Prophet ) .

* இயேசுவின் சிலுவை மற்றும் உயிர்த்தெழுதலை மறுத்து அல்லா செய்த குளறுபடியையும், அல்லாவின் அறியாமையையும் கேள்விக்குறியாக்கும் கட்டுரை: ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸீஹா (Deceptive God, Incompetent Messiah and Allah Starts Christianity … by Accident).

* மாற்கு 16ம் அதிகாரத்திலிருந்து கிறிஸ்தவர்களுக்கு சவாலை முன்வைத்த, டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்புக் கட்டுரை : மாற்கு 16ம் அதிகாரத்தின் சவால்.

* முகமது செய்த கொலைகள் பற்றிய ஒரு சிறு ஆய்வுக்கட்டுரை: முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல் (திய வான் கோவின் கொலை)

* முகமது எப்படி மக்களை கொடுமைப்படுத்த அனுமதித்தார் என்பதை ஆதாரத்துடன் விளக்கும் ஒரு ஆய்வுக்கட்டுரை: முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும் (MUHAMMAD'S USE OF TORTURE)

* பைபிளையும் குர்‍ஆனையும் எப்படி ஒப்பிடுவது? பைபிளோடு குர்‍ஆனை மட்டும் ஒப்பிடுவது சரியா? போன்ற கேள்விகளுக்கு இந்த கட்டுரை பதில் அளிக்கிறது: பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?

* பைபிள் திருத்தப்பட்டது என்று குற்றம் சாட்டும் முஸ்லீம்கள், தங்கள் வாதங்களுக்கு ஆதாரங்களை முன்வைக்க முடியுமா? படியுங்கள்: முஸ்லீம்களின் யார்-எப்போது-எங்கே-எப்படி-என்ன-ஏன் என்ற பல பிரச்சனைகள்.

© Answering Islam, 1999 – 2008. All rights reserved.

Answering Islam Tamil Site :http://www.answering-islam.org/tamil

setstats1 http://www.geocities.com/isa_koran/tamilpages/Authors/Jochan/IntroduceAIT.html

சகோதரி நடிகை நக்மா கிறிஸ்தவளாக மாறியது ஏன்?

சகோதரி நடிகை நக்மா கிறிஸ்தவளாக மாறியது ஏன்?

 

ஏசு தான் எனக்கு சூப்பர் ஸ்டார் – நக்மா கிறிஸ்தவ மதத்துக்கு மாறினார்

நடிகை நக்மா கிறிஸ்தவ மதத்துக்கு மாறிவிட்டார். சென்னையில் நடந்த பிரார்த்தனை கூட்டத்தில் அவர் பேசினார். “தற்கொலை உணர்வில் இருந்து ஏசு என்னை காப்பாற்றினார்” என்று அவர் கூறினார்.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழி பட உலகிலும் கதாநாயகியாக கொடிகட்டி பறந்தவர், நக்மா. சினிமாவில், `மார்க்கெட்’ இழந்ததும் சில காலம் அரசியலில் இருந்தார். பின்னர் அரசியலை விட்டு ஒதுங்கினார்.

பெங்களூரில் உள்ள `வாழும் கலை’ என்ற அமைப்பில் சேர்ந்தார். சில வருடங்கள் அந்த அமைப்புக்காக பணியாற்றினார். பின்னர் அந்த அமைப்பில் இருந்தும் அவர் விலகிவிட்டார்.

இப்போது அவர் கிறிஸ்தவ மதத்துக்கு மாறிவிட்டார். ஊர் ஊராக சென்று கிறிஸ்தவ மத கூட்டங்களில் பேச அவர் முடிவு செய்து இருக்கிறார்.

பிரபல கிறிஸ்தவ மத போதகர் மோகன் சி.லாசரஸ், திரையுலகினருக்காக சென்னை கோயம்பேட்டில் உள்ள ஒரு ஓட்டலில் சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடத்தினார். அந்த கூட்டத்தில் கலந்துகொண்டு நக்மா `பைபிள்’ பிரசங்கம் செய்து, கூட்டத்தினரை ஆச்சரியப்படுத்தினார்.

ஒவ்வொரு அத்தியாயத்தில் உள்ள வாசகங்களை மேற்கோள் காட்டி பேசி, அனைவரையும் வியக்க வைத்தார். அவர் பேசியதாவது:-

“நான் தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் `சூப்பர்ஸ்டார்’ நடிகர்களுடன் நடித்து விட்டேன். ஆனால் எனது உண்மையான சூப்பர்ஸ்டார் ஏசுதான்.

அரசியலில் சில காலம் இருந்தேன். அப்போது எனக்கு மன அழுத்தம் ஏற்பட்டது. நிம்மதி இழந்து தவித்தேன். அழுதேன். தற்கொலை உணர்வுகளும் வந்து போனது. அந்த நேரம் `பைபிள்’ என் கைக்கு கிடைத்தது. படித்தேன்.

கொஞ்சம் கொஞ்சமாக என்னை அழுத்திய துக்கங்கள் விலகின. மகிழ்ச்சியும், சந்தோஷமும் மனமெங்கும் பரவின.

எனக்கு இப்போது அம்மா, அப்பா, சொந்தபந்தம் எல்லாமே `பைபிள்’தான். நான் கர்த்தரின் மகள். ஏசு, என் வாயில் இருந்து பிரசங்கம் செய்கிறார். தேவன் என்னிடம் சொன்னதை நான் உங்களுக்கு சொல்கிறேன்.

எனக்கு இனி கர்த்தர்தான் உலகம். அவருக்காக ஊழியம் செய்யப்போகிறேன்.”

இவ்வாறு நக்மா பேசினார். தொடர்ந்து அவர், `பைபிள்’ வாசகங்களை சொல்லி பிரசங்கம் செய்தார்.

‘ஏசுவின் இரண்டாம் வருகை’ நிச்சயமாக நடக்கப்போகிறது. அதற்காக நாமெல்லாம் காத்திருக்க வேண்டும்” என்றார் நக்மா.

 

தமிழ் நாட்டில் ஒரு தீவிரவாத முஸ்லீம் கிறிஸ்தவரானது எப்படி?

தமிழ் நாட்டில் ஒரு தீவிரவாத முஸ்லீம் கிறிஸ்தவரானது எப்படி?

table.pathivu {padding:0;margin:0;border:0px none;}td.pathivu {text-align:center; color:#555;padding:0;margin:0;border:0px none;}tr.pathivu {padding:0;margin:0;border:0px none;}img.pathivu {padding:0;margin:0;border:0px none;display:inline}div.pathivu {padding:0;margin:0;border:0px none;}input.pathivu {font-family:TSCu_InaiMathi,Latha,TSCu_paranar,TheneeUniTx;}form.pathivu {padding:0;margin:0;border:0px none;}.pathivu a:link .pathivu a:hover .pathivu a:active .pathivu a:visited {text-decoration:none;padding:0;margin:0;border:0px none;}

 

 

                                               அகமது

நான் தமிழ்நாட்டில்

உள்ள ஒரு பட்டணத்தில் ஒரு பாரம்பரிய வைராக்கியமான முஸ்லீம் குடும்பத்தில் 1967ம் ஆண்டு பிறந்தேன் . என்னுடைய தகப்பனார் A .G குலாம் ரசூல் , தாயார் G .ஷாஜதீ பேகம் . எனக்கு ஒரு இளைய சகோதரியும் உண்டு .

நான் பிறந்த போது என் தகப்பனாருக்கு

42 வயது , நான் 12 வயதாக இருக்கும் போது சுகவீனத்தின் நிமித்தம் என் தந்தை மரித்து விட்டார் . நாங்கள் உதவியற்று மிகவும் கஷ்ட்டப்பட்டோம் . தினசரி வாழ்க்கை நடத்துவதற்கே மிகவும் சிரமப்படவேண்டியிருந்தது. அந்தநிலையிலும் நானும் என் சகோதரியும் மாநகராட்சி பள்ளியிலும் மதரஸாவிலும் பயின்று வந்தோம் . மத சம்பந்தமான எல்லா சடங்குகளிலும் , சட்டங்களிலும் வளர்க்கப்பட்டோம் .

எங்களுடைய தினசரி

வாழ்க்கைக்காக நான் மிகவும் பாடுபட வேண்டியிருந்தது. ஹோட்டல் சுத்தம் செய்வது , கார் சுத்தம் செய்வது , சாயப்பட்டறை , பிரிண்ட்டிங் பிரஸ் மற்றும் தொழிற்சாலைகளில் வேலை செய்தும் , சிறு வகுப்புமாணவர்களுக்கு டியூஷன் எடுத்தும் நான் பணம் சம்பாதிக்கத் தொடங்கினேன் . என்னுடைய வகுப்பில் எல்லா பாடங்களிலும் முதல் மதிப்பெண்கள் எடுத்தேன் . ஆனால் ஒரு பிரபலமான கம்பெனியில் நான் வேலையாளாக சேர்ந்தேன் ( ஆசியன் பெயிண்ட் (இந்தியா லிமிட்டெட்)

இதன் மூலம் எப்படியாவது என் வாழ்க்கையை உயர்த்திவிட முடியும் என்று நான் எண்ணினேன்

. ஆனால் முஸ்லீம் மதத்தீவிரவாதிகள் மூலம் பெரிய ஆபத்தில் சிக்கிக்கொண்டேன் . அவர்கள் என்னிடத்தில் நெருக்கமாக பழக ஆரம்பித்ததினால் நான் வெகுவிரைவில் உணர்ச்சிப்பூர்வமாக அவர்களைப் பின்பற்றி, அவர்கள் பின் அலைய ஆரம்பித்தேன் . 1990 ல் நான் ஒரு தீவிரவாத அமைப்பில் உறுப்பினராகவும் , காரியதர்சியாகவும் இருந்தேன் . இந்த வருடத்தில் இந்து - முஸ்லீம் பிரச்சினை பெரிய அளவில் வெடித்துக்கொண்டிருந்தது. எங்களுடைய அமைப்பில் இருந்து சில வாலிபர்கள் இன்னும் தீவிரமாக மாறி அல் ஜிகாத் ல் தங்களை இணைத்துக் கொண்டனர் . என்னுடைய குலம் மற்றும என்னுடைய மூதாதையர் நிமித்தம் அவர்கள் எனக்கு ஒரு பெரிய பதவியையும் அளித்தனர். துன்மார்க்கத்தின் ஆவி இந்தக் குழுக்களை ஆண்டுகொண்டிருந்தது, நானும் அதிலே தள்ளப்பட்டிருந்தேன் .

இந்து

-முஸ்லீம் பிரச்சினை பெரிய அளவில் உருவானது , நானும் அதிலே பங்கு வகித்திருந்தேன் .ஆனால் என்னை நல்லவன் போலக் காட்டிக்கொண்டேன் . இதற்கிடையில் என்னுடய சகோதரிக்கு ஒரு முஸ்லீமோடு திருமணம் நடைபெற்றிருந்தது. இந்த சம்பவங்கள் வரை நான் பாவம், மீட்பு ,இரட்சிப்பு , பாவமன்னிப்பு , நித்திய வாழ்க்கை ஆகிய இவைகளைப் பற்றி எந்த தெளிவும் இல்லாமல் இருந்தேன் .ஏனென்றால் நான் 22 வயதாகும் வரை இவைகளைப் பற்றி ஒரு சிறு வார்த்தைக் கூட கேட்டதேயில்லை. முற்றிலும் சமாதானத்தை இழந்தவனாக வாழ்க்கையின் அர்த்தத்தை உணரமுடியாமல் அலைந்தேன் . மிகவும் குழம்பிப்போன நான், தற்கொலை செய்து கொள்ளவும் தீர்மானித்திருந்தேன் .

ஒரு நாள்

, செப்டம்பர் 20, 1992 ல் நான் சென்னைக்கு போகவேண்டியிருந்தது இரவு பிராயணத்திற்காக திருச்சி பஸ்டாண்டில் நின்று கொண்டிருந்தேன் , அப்போது ஒரு நபர் என்னிடம் ஒரு கைப்பிரதியைக் கொடுத்தார் , அதின் தலைப்பு இப்படியாக இருந்தது இயேசு சிலுவையில் அடிக்கப்பட்டாரா? ” , தமிழில் அச்சடிக்கப்பட்டிருந்த அதில் குர் ஆன் வசனத்துடன் வேதத்தை விளக்கி எழுதியிருந்தனர் . உடனடியாக அதின் முகவரியைப் பார்த்தேன் வேகமாக பஸ்ஸைப் பிடித்து அவர்களுடைய வீட்டை சென்றடைந்தேன் . அங்கே ஒரு தம்பதியனர் என்னை வரவேற்றார்கள். காலை உணவுக்குப் பிறகு இயேசு கிறிஸ்துவின் சுவிஷேசத்தை என்னோடு பகிர்ந்து கொண்டார்கள் , முதல் முறையாக ஜீவனுள்ள தேவனுடைய வார்த்தைகளை கேட்ட போது எனக்குள்ளே வித்தியாசமான உணர்வுகள் ஏற்பட்டது . இயேசு கிறிஸ்து என் பாவங்களுக்காக மரித்தார் , அவர் என் பாவங்களை மன்னிக்கிறார் , புது வாழ்வு, நம்பிக்கை , நித்திய வாழ்க்கையை கொடுக்கிறார் என்ற உண்மையை எடுத்துக் கூறினர் .

நான் வேதாகமத்தை வாசிக்க ஆரம்பித்தேன்

, விஷேசமாக புதிய ஏற்பாட்டை வாசித்தேன் . கொஞ்சம் கொஞ்சமாக தேவனுடைய வார்த்தையின் ழூலமாக என்னுடைய வார்த்தை , வாழ்க்கை மற்றும் சிந்தையில் மாற்றம் ஏற்பட்டது . தேவனுடைய கிருபையினால் இயேசு கிறிஸ்து ழூலமாக நான் எப்படி மீட்கப்பட்டேன் என்பதை உணர்ந்து கொண்டேன் .

என்னுடைய தாயார்

, சகோதரி , அவளுடைய கணவன் மற்றும் என்னுடைய நண்பர்கள் எல்லாரும் என்னை பரிகாசம் செய்தனர் . இறுதியாக என்னுயை தாயார் என்னை வீட்டை விட்டு வெளியேறும் படிக் கூறினார்கள் .அந்த இரவிலே நான் வீட்டை விட்டு வெளியேறி திருச்சிக்கு சென்றேன் , அங்கே அந்த தம்பதிகள் வசித்து வந்தனர் . அவர்களோடு 15 நாள் தங்கினேன் . தேவன் எனக்கு ஜெபிக்க கற்றுக்கொடுத்தார் , உள்ளான மனிதனை பெலப்படுத்தி ஆவியில் களிகூறச் செய்தார் .

ஒரு நாள் அப்படி நான் ஜெபித்துக் கொண்டிருந்த போது அவருடைய ஊழியத்திற்காக ஜெபிக்கும்படியான பாரத்தை என் உள்ளத்தில் தந்தார்

. என்னை தேவ ஊழியத்திற்கு ஒப்புக்கொடுத்தேன் , மே 7 , 1993 ல் நான் ஞானஸ்நானம் பெற்றுக் கொண்டேன் . தேவனுடைய சித்தப்படி இந்தியாவில் உள்ள ஒரு பெரிய வேதாகமக் கல்லூரிக்கு 1993 வருடம் சென்று ழூன்று வருடம் இறையியல் (Bachealor of Thealogy )படித்தேன், தேவ கிருபையால் 1996 ஏப்ரல் -லில் படிப்பை முடித்தேன். (Grace Bible College, Haryana)

நான் வேதாகமக் கல்லூரிமுடித்து வந்தவுடனே சென்னையில் முஸ்லீம்களுக்கு மத்தியில் ஊழியம் செய்து கொண்டிருந்த ஒரு சுவிஷேசக் குழுவுடன் இணைந்து கொண்டேன்

. ஆகஸ்டு 20 , 1997 ல் இயேசுவை ஏற்றுக் கொண்ட ஒரு இஸ்லாமிய சகோதரி நூர்ஜகானோடு தேவன் என் திருமணத்தை ஏற்படுத்திக் கொடுத்தார் .

தேவன் எங்கள் திருமண வாழ்க்கையை ஆசீர்வதித்தார்

, முஸ்லீம்கள் மத்தியில் ஊழியத்திற்காக இருவரும் ஜெபித்தோம் தேவன் வாசலைத் திறந்தார் . அக்டோபர் ,1998 லிருந்து ஊழியம் செய்து வர கர்த்தர் கிருபை கொடுத்திருக்கிறார். தேவன் எங்களுக்கு இரண்டு ஆன் குழந்தைகளை முறையே மே 15, 1998 , ஆகஸ்டு 21 , 2004 ல் கொடுத்தார் . ( சாம் இம்மானுவேல் மற்றும் சந்தோஷ் மார்ட்டின் ) தற்போது எங்கள் முழுக்குடும்பம் , மாமியார் , மைத்துனர் ( இறையியல் படித்துக்கொண்டிருக்கிறார் ) தேவனுக்கு ஊழியம் செய்து வருகிறோம் . எங்களை எதிர்த்த மக்களுக்கு முன்பாக தேவன் எங்கள் நிலைமையை முழுவதும் மாற்றிவிட்டார் . அவரே ஜீவனுள்ள தேவன் என்று நாங்கள் சாட்சி கொடுத்து வருகிறோம் . எங்கள் குடும்பத்திற்காகவும் , ஊழியத்திற்காகவும் ஜெபிக்கும் படி வேண்டிக் கொள்ளுகிறோம்

தொடரும் இஸ்லாமிய மதமாற்றம்

தொடரும் இஸ்லாமிய மதமாற்றம்

table.pathivu {padding:0;margin:0;border:0px none;}td.pathivu {text-align:center; color:#555;padding:0;margin:0;border:0px none;}tr.pathivu {padding:0;margin:0;border:0px none;}img.pathivu {padding:0;margin:0;border:0px none;display:inline}div.pathivu {padding:0;margin:0;border:0px none;}input.pathivu {font-family:TSCu_InaiMathi,Latha,TSCu_paranar,TheneeUniTx;}form.pathivu {padding:0;margin:0;border:0px none;}.pathivu a:link .pathivu a:hover .pathivu a:active .pathivu a:visited {text-decoration:none;padding:0;margin:0;border:0px none;}

ஹம்ரான்

அம்ப்ரி

http://unmaiadiyann.blogspot.com/2008/02/blog-post_19.html

சகோதரிகள் ரஷியா பேகம், ஷகிலா பேகம்,தௌலத் பேகம்

நஸரத் அமன்

பால்

ஷேக் சின்ன காசிம்

பில்குயிஸ் ஷேக்(பாக்கிஸ்தான்)

முன்னால் பாலஸ்தீன தீவிரவாதி கமால் சலீம் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார்

ஞானஸ்தானம் பெற்ற 11 ஈரானியர்கள்(முஸ்லீம்கள்)

பிஷப் ஜான் சுபானுடைய சாட்சி

முடவனை சுகமாக்கிய முஸ்தபா,ஆவியானவரால் நடத்தப்படும் அக்பர்

http://unmaiadiyann.blogspot.com/2008/01/blog-post_08.html

படித்து விட்டீர்களா?

இஸ்லாமில் இருந்து இயேசுகிறிஸ்துவிடம் வந்தவர்கள்

http://unmaiadiyann.blogspot.com/2008/01/blog-post_05.ह्त्म्ल

உண்மையடியனைக் கண்டுபிடித்தால் பிரமாண்டமான பரிசு-இஸ்லாம் இணையப் பேரவை அறிவிப்பு

உண்மையடியனைக் கண்டுபிடித்தால் பிரமாண்டமான பரிசு-இஸ்லாம் இணையப் பேரவை அறிவிப்பு

table.pathivu {padding:0;margin:0;border:0px none;}td.pathivu {text-align:center; color:#555;padding:0;margin:0;border:0px none;}tr.pathivu {padding:0;margin:0;border:0px none;}img.pathivu {padding:0;margin:0;border:0px none;display:inline}div.pathivu {padding:0;margin:0;border:0px none;}input.pathivu {font-family:TSCu_InaiMathi,Latha,TSCu_paranar,TheneeUniTx;}form.pathivu {padding:0;margin:0;border:0px none;}.pathivu a:link .pathivu a:hover .pathivu a:active .pathivu a:visited {text-decoration:none;padding:0;margin:0;border:0px none;}

அருமையான் இணைய வாசகர்களுக்கு இஸ்லாம் இணையப் பேரவை என்னும் தள்ம் கடந்த

20:1:2008 அன்று ஒரு நேரடி விவாத அழைப்பை வெளியிட்டு இருந்தது.

இந்த தீவிராவாத கும்பலிடன்ம் நேரடி விவாதம் என்பது தற்கொலைக்கு சமம் என்பதால் நண்பர் உமர் அவர்களும் நாங்களும் இந்த அழைப்பை ஏற்றுக்கொள்ள முடியாது

.உங்கள் இஸ்லாமில் உண்மை இருந்தால் இந்த இணயத்திலேயே நடத்தலாம்.அது எங்களுக்கு பாதுகாப்பு மட்டும் அல்ல அவர்களின் பொய்களுக்கு ஆதாரப்பூர்வமான பதிலை அளிக்க இணையம் சரியான இடமாக இருக்கும் என்று நாங்கள் எழுத்து வடிவ விவாத அழைப்பை 21:1:2008 அன்று வெளியிட்டு இருந்தோம்.

http://unmaiadiyann.blogspot.com/2008/01/blog-post_8588.html

எழுத்து விவாதத்துக்கு வந்தால் இஸ்லாமின் பொய்மூட்டைகள் எல்லாம் அவிழ்ந்துவிடும்

,அமைதி முகமூடிகள் கிழிந்து விடும் என்ற பயத்தில் வெளியே தலைகாட்டவில்லை.

மீண்டும் எட்டு நாட்கள் கழித்து எங்களை

25 தேதிக்குள் பதில் அளியுங்கள் என்று சொன்னவர்களை தேடியும் காணாமல் ஒரு பதிவை வெளியிட்டோம்.அதன் தலைப்பு;

இந்த கட்டுரை வெளியிடப்பட்டு முன்று நான்கு நாட்கள் கழித்து ஒரு முட்டாள்கள் கூட எழுத யோசிக்கும் விஷயங்களை தங்கள் பதில் என்று வெளியிட்டார்கள் இந்த இஸ்லாம் இணைய பேரவை வீரர்கள்.அதன் தலைப்பு என்ன தெரியுமா? உங்களுக்கு சிரிப்புத்தான் வரும்.

தோல்வி பயத்தால் உண்மையடியான் தலைமறைவானார்

http://www.tmpolitics.net/iip/Call4Debates/PoiyadiyaanRanAway_and_GoneWild.htm

இதுதான் அந்த தலைப்பு

.20 தேதி கட்டுரை வெளியிட்டு விட்டு ஓடிப்போன இந்த வாய்சொல் வீரர்கள் திரும்ப வந்தது 12 நாட்களுக்கு பின்தான்.நாங்கள் அதற்குள் இவர்களை இணியம் முழுவதும் தேடிவிட்டோம்.என்ன பதில் சொல்லுவது என்று யோசிக்கவே இவர்களுக்கு 12 நாட்கள் ஓடி விட்டது.

(

குறிப்பு;முன்பு இதே போல் இதுதான் இஸ்லாம் என்ற இணையத்தில் நிஜாமுதீன் என்பவர் கிறிஸ்தவத்தை குறித்து தாறுமாறாக கட்டுரை எழுதிவந்தார்.உமர் அவர்கள் அவருக்கு பதில் கொடுக்க ஆரம்பித்தவுடன் பல தில்லுமுள்ளு வேலைகள் செய்து பின் தலைமறைவு ஆனார்.அதன் பின் உமர் அவர்கள் (Wed Nov 21, 2007 10:40 am) தமிழ் உலக இஸ்லாமிய அறிஞர்களுக்கு ஒரு எழுத்து வடிவ விவாத அழைப்பை கொடுத்திருந்தார் என்பதையும் நினைவில்கொள்ளுங்கள்)

இந்த

(தோல்வி பயத்தால் உண்மையடியான் தலைமறைவானார்)கோமாளித்தனமான பதிலுக்கு பின் உமர் அவர்கள் ஒரு பதி அளித்து இருந்தார்.அதன் தொடுப்பு

 

இதற்கு முன் ஜீன் 2007அன்று உமர் அவர்கள் ஒரு நகைச்சுவை நிறைந்த ஒரு சில வரிகளை மொழிபெயர்த்து இருந்தார்.அது எப்படி இந்த இஸ்லாம் இணையப் பேரவைக்கு ஒத்துப்போகிறது என்பதை பாருங்கள்.

இதையெல்லாம் எடுத்து சாப்பிடு அளவுக்கு இஸ்லாம் இணையப்பேரவை இப்பொழுது ஒரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது

.அது என்ன தெரியுமா?

//முக்கிய அறிவிப்பு : இறைமார்க்கமாம் இஸ்லாத்தையும், இறைமறை குர்ஆனையும், இறைத்தூதர் நபிகளாரையும் இழிவுபடுத்திய உண்மையடியான் என்ற கிருத்துவ பெயர்தாங்கி பொய்யடியானை நாம் பகிரங்க விவாதத்திற்கு அழைத்தோம். நம் விவாத அழைப்பைக் கண்டு பொய்யடியான் பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடிஒளிந்து கொண்டார். தலைமறைவாகிவிட்ட மேற்படி ஆசாமியின் பிடரி மயிரை பிடித்து இழுத்துவந்து, எங்கள் முன்னிருத்தி விவாதம் செய்ய வைப்பவர்களுக்கு பிரம்மாண்ட பரிசுகள் காத்திருக்கின்றது.//

 http://www.tmpolitics.net/iip/Call4Debates/PoiyadiyaanRanAway_and_GoneWild.htm

இதுதான் இஸ்லாம் இணைய பேரவையின் விவாத அழகு

.சிந்திப்பீர் இஸ்லாமிய நண்பர்களே.

ஜாதி இல்லை என்பது போன்ற ஒரு மாயை ஆனால் பெண்களை அடிக்க(அடிமைபடுத்த)அனுமதி-இஸ்லாமிய பெண்ணின் கண்ணீர் சாட்சி

ஜாதி இல்லை என்பது போன்ற ஒரு மாயை ஆனால் பெண்களை அடிக்க(அடிமைபடுத்த)அனுமதி-இஸ்லாமிய பெண்ணின் கண்ணீர் சாட்சி

இது ஒரு இஸ்லாமிய பெண்ணின் கண்ணீர் சாட்சி முழுமையாக ஆங்கிலத்தில் படிக்க இந்த தொடுப்பில் செல்லவும்;  http://www.islamreview.com/testimonials/esthersstory.shtml
வாழ்வுக்கு வழிநடத்துகிற வழி

உண்மையான சமாதானத்தை நான் கண்டுபிடித்தேன்…………
யோவான் 3:21 சத்தியத்தின்படி செய்கிறவனோ தன் கிரியைகள் தேவனுக்குள்ளாய்ச் செய்யப்படுகிறதென்றுவெளியாகும்படிக்கு, ஒளியினிடத்தில் வருகிறான் என்றார்.

யோவான் 6:44 என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில்வரமாட்டான்; கடைசிநாளில் நான் அவனை எழுப்புவேன்.

நான் அமெரிக்காவில் ஒரு பாகிஸ்தானியப் பெற்றோருக்கு பிறந்தேன். நாங்கள் குழந்தைகளாக இருந்தபோது , இஸ்லாம் தான் உண்மையான சமயம் நாமெல்லாம் இஸ்லாமைப் பின்பற்றுவதினால் உண்மையாகவே ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்று கற்றுக்கொடுக்கப்பட்டோம். கிறிஸ்தவர்களும், யூதர்களும் பாதி சத்தியத்தைத்தான் பெற்றுக்கொண்டார்கள் பின்னர் அதுவும் கறைபடுத்தப்பட்டுவிட்டது. இந்துக்கள் மரங்களையும் ,கற்களையும் வணங்கும்படி வஞ்சிக்கப்பட்டுவிட்டனர் .முகமது நபியின் வாழ்க்கையும் , இஸ்லாமின் ஐந்து தூண்களென்னும் கோட்பாடுகளும் எங்களுக்கு கற்றுக்கொடுக்கப்பட்டது .நான் சிறுபெண்ணாக இருந்தபோதும் தீவிரமாக முகமதுவைப்பற்றியும் ,இஸ்லாமைப்பற்றியும் அநேக புஸ்தகங்களை வாசித்தேன் . என்னுடைய வகுப்புத் தோழிகளுடன் என் கருத்துகளையும் , நம்பிக்கைகளையும் விவாதிப்பேன் அடிக்கடி என் கிறிஸ்தவ தோழிகளுக்கு மத்தியில் நான் ஒரு முஸ்லீம் பெண்ணாக தனித்து நிற்பேன் .என் பெற்றோருடன் பயணம் செய்யும் போதுகூட நான்

குர்ஆனையும் ,முகமதுநபியைப்பற்றிய புஸ்தகங்களையும் எடுத்து செல்வேன .சாப்பிடுகிற , அருந்துகிற காரியங்களில் கூட முகமதுநபியின் பழக்கத்தைப் போலவே நானும் கிழக்கு முகமாய் அமர்ந்துகொள்வேன். நான் என்னுடைய 9 வது வயதிலிருந்தே தொழுகை செய்யவும் நோன்பு இருக்கவும் ஆரம்பித்தேன் , ஒவ்வொரு ரமலான் தோறும் குர்ஆனை முழுவதுமாக வாசித்து வந்தேன் . இவ்வளவும் நான் செய்து வந்தும் எனக்குள் ஒரு பெரிய மனஅழுத்தமும்

,தாழ்வு மனநிலையும் இருந்துகொண்டேயிருந்தது . நான் மிகவும் அசிங்கமாகவும் , பாவியாகவும் இருப்பதாக எனக்கு நானே உணர்ந்தேன் . நான் எத்தனை நல்ல காரியங்களை செய்ய முயற்சித்தும் ஏதோ தள்ளப்ட்டவளாகவும் , தனித்துவிடப்பட்டவளாகவும, இருப்பதைப் போல உணர்ந்தேன். எனக்கு நண்பர்கள் இருந்த போதும் உள்ளுக்குள்ளே நான் அநேக இரவுகள் அழுதுகொண்டேயிருந்தேன் . பல முறை என் குர்ஆன் திறந்திருக்க, முழங்காலில் நின்றவளாக அல்லாவிடம் முறையிட்டுக்கொண்டிருந்தேன் , குர்ஆன் வார்த்தைகள் மூலம் சமாதானத்தைத் தேடினேன். மாறாக அல்லா எனக்கு மிகத்தொலைவில் இருப்பதைப்போல ஒரு வெறுமையை உணர்ந்தேன் . இருந்த போதிலும் நான் தொடர்ந்து குரானை படித்தும்,தொழுகை செய்தும்,நோன்பு இருந்து வந்தேன்.நான் வளர்ந்த போது குரனை சற்று தெளிவாக புரிந்துகொள்ள முடிந்தது.ஒரு நாள் சுரா 4 படித்துக்கொண்டிருந்தேன்.அப்பொழுது எனக்கு 14 வயது.தன்னுடைய கணவன் மற்றும் குழந்தைகளிடத்தில் ஒரு பெண்ணுக்கு இருக்கு உரிமை குறித்து எழுதியிருந்ததை வாசித்தேன்.ஒரு மனிதனுக்கு நான்கு மனைவிகளை திருமணம் செய்துகொள்ள இறைவன் அனுமதி அளித்து இருந்ததை வாசித்தேன்.இது ஒன்று புதியது அல்ல,இது போர் காலத்தில் எழுதப்பட்டது என்பதை நான் அறிந்திருந்தேன்.போரிலே ஆண்கள் தங்கள் ம்னைவி மற்றும் பிள்ளைகளை விதவைகளாகவும்,அனாதைகளாகவும் விட்டு மரித்துப்போவார்கள்.ஆனால் கீழே வருகிற காரியம் முதல் முறையாக என் கண்ணில் பட்டது.

4:34

الرِّجَالُ قَوَّامُونَ عَلَى النِّسَاء بِمَا فَضَّلَ اللّهُ بَعْضَهُمْ عَلَى بَعْضٍ وَبِمَا أَنفَقُواْ مِنْ أَمْوَالِهِمْ فَالصَّالِحَاتُ قَانِتَاتٌ حَافِظَاتٌ لِّلْغَيْبِ بِمَا حَفِظَ اللّهُ وَاللاَّتِي تَخَافُونَ نُشُوزَهُنَّ فَعِظُوهُنَّ وَاهْجُرُوهُنَّ فِي الْمَضَاجِعِ وَاضْرِبُوهُنَّ فَإِنْ أَطَعْنَكُمْ فَلاَ تَبْغُواْ عَلَيْهِنَّ سَبِيلاً إِنَّ اللّهَ كَانَ عَلِيًّا كَبِيرًا

(ஆண், பெண் இருபாலாரில்) அல்லாஹ் சிலரை சிலரைவிட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான். (ஆண்கள்) தங்கள் சொத்துகளிலிருந்து (பெண் பாலாருக்காகச்) செலவு செய்து வருவதினாலும், ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். எனவே நல்லொழுக்கமுடைய பெண்டிர் (தங்கள் கணவன்மார்களிடம்) விசுவாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள். (தங்கள் கணவன்மார்கள்) இல்லாத சமயத்தில், பாதுகாக்கப்பட வேண்டியவற்றை, அல்லாஹ்வின் பாதுகாவல் கொண்டு, பாதுகாத்துக் கொள்வார்கள்;. எந்தப் பெண்கள் விஷயத்தில் – அவர்கள் (தம் கணவருக்கு) மாறு செய்வார்களென்று நீங்கள் அஞ்சுகிறீர்களோ, அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள்;. (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களைப் படுக்கையிலிருந்து விலக்கிவிடுங்கள்;. (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களை (இலேசாக) அடியுங்கள். அவர்கள் உங்களுக்கு வழிப்பட்டுவிட்டால், அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள் – நிச்சயமாக அல்லாஹ் மிக உயர்ந்தவனாகவும், வல்லமை உடையவனாகவும் இருக்கின்றான்.

அதிர்ச்சி அடைந்தவளாக மறுபடியும் மறுபடியும் அதே பகுதியை வாசித்தேன்.வேகமாய் கீழே இறங்கி என்னுடைய தந்தயிடம் சென்று அந்த வார்த்தைகளை காட்டினேன்,அழுகையோடுஇறைவன் இதை எப்படி சொல்ல முடியும்என்று வாதாடினேன்.”அவர் எப்படி மனிதனிடம் மனைவியை அடிக்கும் படி சொல்லலாம்“.என் தந்தையால் படித்தவற்றை நம்பமுடியவில்லை.அவரிடம் எந்த விளக்கமும் இல்லை.மிகுந்த வேதனையோடு மீண்டும் மேல் மாடிக்கு ஏறிச்சென்றேன்.எப்படியோ என்னை நானே சமாதானப்படுத்திக்கொண்டேன்.நிச்சயம் இறைவன் ஒரு நாளில் இதன் காரணத்தை எனக்கு விளக்குவார் என்று நம்பினேன்.நாட்கள் நகர்ந்த போது நான் மிகவும் வேதனை அடைந்தேன்.சில நேரங்களில் தற்கொலைக்கு கூட முயற்சி செய்தேன்.ஏன் வாழ்கிறேன் என்பதன் காரணத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.அந்த வேதனையில் இருந்து வெளியே வருவதற்கு இசை,அரசியல்,மற்றும் ஆண் நண்பர்கள் என்று என்னை ஈடுபடுத்திக்கொண்டேன்.(ஆண் நண்பர்கள் பற்றிய விஷயத்தை என் பெற்றோரிடம் மறைத்திருந்தேன்).என்னுடைய பள்ளி நாட்களில் இசையில் சிறந்து விளங்கினேன்.ஆனால் எனக்குள்ளாக பெறும் துயரில் அமிழ்ந்து கொண்டிருந்தேன்.ஏன் என்றால் போதுமான அளவிற்கு நான் நல்லவளாக இல்லை என்பதினால்.

என்னுடைய பள்ளி படிப்பின் இறுதி மூன்றறை வருடமாக ஒரு கிறிஸ்தவ இளைஞனோடு பழகினேன்.நான் ஒரு முஸ்லீம் என்னால் ஒரு கிறிஸ்தவளாக மாற முடியாது என்பதை அவனிடம் அடிக்கடி கூறுவேன்.அவன் என்னிடத்தில் அதை பற்றி வாக்கு வாதம் செய்ததே இல்லை.ஆனால் என்னை நன்றாக கவனித்துக் கொண்டான்.என்னுடைய துயரத்தில் இருந்து ஒரு தற்காலிகமாக ஒரு நிம்மதியை தவிர வேறு ஒன்றையும் இவைகள் எனக்கு அளிக்கவில்லை. கல்லூரிப்

படிப்புக்கு செல்ல சமயம் வந்தபோது இறைவனைப் பற்றிய உண்மையை கண்டுபிடிக்க வேண்டும் என்பதை தொடர ஆரம்பித்தேன்.கல்லூரி வளாகத்தில் என்னுடைய உடமைகளை இறக்கி வைத்த உடனேயே இஸ்லாமைக் குறித்த வகுப்பில் பங்குகொள்ள வேண்டும் என்று முடிவு செய்தேன்.

முதல் செமஸ்டரிலேயே ஒரு வகுப்பு எங்களுக்கு அளிக்கப்பட்டது.நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.என்னுடைய எல்லா கவலைகளும் விரைவில் மறையப்போகிறது என்ற நம்பிக்கை எனக்கு உண்டானது.பாடங்கள் ஆரம்பித்தவுடன் குரான்,மற்றும் ஹதீஸில் இருந்து எடுக்கப்பட்டவைகளை நான் படிப்பதற்கு நான் மிகுந்த ஆர்வமாய் இருந்தேன்.ஏன் என்றால் இவைகள் எனக்கு மிகுந்த பழக்கப்பட்டதாய் இருந்தது.இஸ்லாமுடைய தொடக்கம்,மற்றும் முகமதுவுடைய வாழ்க்கை ஆகியவற்றை குறித்து படிப்பது மிகுந்த உற்சாகம் அளிப்பதாக இருந்தது. சில

ஆதாரங்கள் ஐரோப்பியர்களால் விளக்கவுறை எழுதப்பட்டு இருந்தது,ஹதீஸ் மற்றும் இஸ்லாமிய அறிஞர்கள் எழுதிய வரலாற்று புத்தகங்களை ஆரய முடிவு செய்தேன்.

வகுப்புகள் தொடர்ந்த போது என்னுடைய ஆச்சரியம் திகைப்பாய் மாறினது.இஸ்லாமை பரப்புவதற்காக தொடரப்பட்ட இரத்த ஆறு பாய்ந்த யுத்தங்களை குறித்து படித்தேன்.நாஸ்திகர்கள்,கிறிஸ்தவர்கள்,மற்றும் யூதர்கள்,இஸ்லாமை தழுவாத இவர்கள் மீதான இஸ்லாமின் நடவடிக்கைகளை குறித்து படிக்க பக்கங்களை புரட்டினேன்.குரைஷி யூதர்களின் படுகொலை என்னை மிகவும் பாதித்தது.

(இந்த போரை பற்றி படிக்கவேண்டுமானால் (இப்னு ஹிஜாம் )நபியின் வாழ்க்கை சரித்திரம் வால்யும் 2ல் பக்கம் 40,41 வாசிக்கவும்)

எனக்குள்ளே நான் மிகவும் போராடினேன்இஸ்லாம் என்றால் சமாதானம்.ஆனால் இது எப்படி?”என்னுடைய திகைப்பு குழப்பமாக மாறியது.முகமதுவின் வாழ்க்கையைப்பற்றி நான் தொடர்ந்து படித்தப்போது அந்த குழப்பம் இஸ்லாமை மறுதலிக்கும் படி மாற்றியது. ஆண்கள் நான்கு மனைவிகளைத் திருமணம் செய்துகொள்ள

முடியும் என்பது எனக்குத் தெரிந்திருந்தாலும் என்னற்ற மறுமைனயாட்டிகளை கொள்வதற்க்கு

முகமதுவிற்க்கு மட்டும் ஏன் சிற்ப்புச் சலுகை அளிக்கப்ப்ட்டது என்று தெரியவில்லை. நான் அவருடைய ஒன்பது வயது மனைவி ஆயிஷாவைப் பற்றிப் படித்தேன், அல் புக்காரியில் தொகுத்து அளிக்க்ப்பட்டுள்ளபெண்களின் மனக்குறைபடுகள்என்பதைப் படித்தேன். மேலும் நரகத்தில் பெரும்பண்மையான மக்கள் பெண்களே என்றும் அளிக்கப்ப்ட்டுள்ளதைப் படித்தேன்.

வெண்ணிற ஆடையுடுத்தி தன் தாயை மிகவும் மதித்திருந்த, அந்த புனித முகமது எங்கே இருப்பார் என்று நான் ஆச்சரியப்பட்டேன் . ஒரு நாள் , என்னால் தொடர்ந்து படிக்கமுடியவில்லை ஏனெண்றால் என் கண்ணீரை என்னால் அடக்கமுடியவில்லை. என்னுடைய எல்லா புத்தகங்களையும் எடுத்துக்கொண்டு , இதுதான் இறைவன் எனறால் என்னால் இனி அவரை ஆராதிக்கமுடியாது என்று எண்ணினேன் , இருந்தாலும் ஒரு உண்மையான இறைவன் இருக்கிறார் என்ற எண்ணமும் என் உள்ளத்தில் இருந்துகொண்டேயிருந்தது . ஆனால் நிச்சயம் அவர் முகமது மூலமாக தன்னை வெளிப்படுத்தவில்லை என்ற உறுதியோடு நூலகத்தை விட்டு வெளியேறினேன்,அப்போது இறைவன் என்னை மேலிருந்து கண்ணோக்கி பார்ப்பதைப் போல உணர்ந்தேன் . நான் இஸ்லாமை கைவிட்ட அந்த நாளிலேயே ஒரு வித்தியாசமான சமாதானம் என் உள்ளத்தை நிரப்பியது உண்மையான இறைவன் யார் என்பதை நான் கண்டுகொள்ளவேண்டும் என்பதற்காக அவர் காத்திருந்தது போல இருந்தது.

அதற்கு பின் நான் உண்மையைத் தேடும் முயற்சியில் இறங்கினேன் . புத்த மதத்தில் இருந்து பகாய் மதத்திற்கு மாறியிருந்த ஒரு பெண்ணோடு சேர்ந்து நானும் பகாய் மத வழிபாட்டுக்கு சென்றேன் அங்கேயும் உண்மையில்லை என்று கண்டபோது நான் மிகவும் சோர்ந்து போனேன் விரக்த்தியோடு இருந்த எனக்கு என்னுடைய நண்பர்கள் புதிய ஏற்பாட்டை வாசிக்க

கொடுத்தார்கள் உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை செய்யாதிருப்பாயாக என்றதை வாசித்தவுடனே இயேசு தான் என் தேவனாகிய கர்த்தர் என்ற ஆழ்ந்த விசுவாசம் எனக்குள் பிறந்தது. மேலும் சிலத் தெளிவான அடையாளங்களோடு இயேசு தன்னை உண்மையான தேவன் என்பதை எனக்கு நிரூபித்தார். 1989 ம் வருடம் ஏப்ரல் மாதம் நான் என் வாழ்க்கையை இயேசுவுக்கு ஒப்புக்கொடுத்தேன் . இயேசு இல்லாமல் பரலோக வாழ்விற்குள் பிரவேசிக்க முடியாது . இயேசுவே வழியும் , சத்தியமும் , ஜீவனுமாயிருக்கிறார் .

அகமதிய முஸ்லீம் இயேசுவை ஏற்றுக்கொண்டது எப்படி?

அகமதிய முஸ்லீம் இயேசுவை ஏற்றுக்கொண்டது எப்படி?

;}

ஒரு அகமதிய முஸ்லீமகா இருந்த நஸரத் அமன் அவர்கள் இயேசுகிறிஸ்துவை தான் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டதை பற்றி விவரிக்கிறார்.இந்த கட்டுரையின் ஆங்கில மூலத்தின் தொடுப்பு;http://www.islamreview.com/testimonials/whychristian.shtml
நான் ஏன் கிறிஸ்தவனானேன் ? நஸரத் அமன்
1958 ம் வருடத்தில் ஒரு தீவிர இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்தேன்;. பாகிஸ்தானில் அகமதியாக்கள் அமைப்பால் நடத்தப்படுகிற இஸ்லாமியப் பள்ளியிலும் கல்லூரியிலும் படித்தேன். இப்படி படித்துக் கொண்டிருந்தபோது, இஸ்லாம் மத்தைப் பற்றி படிக்க வேண்டும் என்ற விருப்பம் அதிகமானது, அதனால் நான் அகமதியாக்கள் அமைப்பில் சேர்ந்தேன். 1974 ம் வருடத்தில் பாகிஸ்தான் அரசாங்கத்தால் இந்த அமைப்பு ஒரு இஸ்லாமிய மதபேத அமைப்பாக அறிவிக்கப்பட்டது.கிறிஸ்தவத்திற்கு எதிரான அகமதியாக்களின் நூல்களில் கிறிஸ்து அல்லது மேசியா என்ற பதங்களைக் கண்டேன்;. அகமதியாக்கள் அமைப்பின் ஸ்தாபகர் மிர்ஷா குலாம் அகமது தன்னை மஸிஸ்( வாக்குப் பண்ணப்பட்ட மேசியா) என்று அறிவித்திருந்தார். எனக்கு புதுமையும், கவரக்கூடியதுமாயிருந்த அகமதியக் கொள்கைகளையும், போதனைகளையும் பிரச்சாரம் செய்வதில் நான் மிகுந்த ஆர்வமுடையவனாயிருந்தேன். பைபிளிலுமு; குர்ஆனிலும் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைப் பற்றியுள்ள குறிப்புகளை அர்த்தம் உணராமலேயே நினைவுகூர்ந்தேன்.

என்னை இரட்சித்த ஒரு தவறு

ஒரு நாள் நான் ஒரு சபையைக் கடந்து சென்றுகொண்டிருந்தேன், அப்போது அங்கேயிருந்த பாதிரியாரிடம் சென்று , அவர் ஏன் இன்னும் முஸ்லீமாக மாறவில்லை? தீர்க்கதாரிசனமாக சொல்லப்பட்ட அனைத்து பண்புகளும் முகமதுவில் நிறைவேறியிருக்கிறதே? என்று கேட்க சாரியான வாய்ப்பு என்று நினைத்தேன், அப்படியாக சென்று பாதிரியை சந்தித்தேன்;. என்னை ஒரு முஸ்லீம் என்று அறிமுகம் செய்துகொண்டேன், நான் பாதிரியிடம் , இயேசுவே முகமதுவின் பாதரட்சைகளைத் தான் சுமப்பதற்கும் தகுதியில்லாதவன் என்று சொல்லியிருக்கும்போது நீங்கள் ஏன் முகமது நபியை விசுவாசிப்பது இல்லை என்று கேட்;டேன். அதற்கு அவர் இதை இயேசு எங்கு சொல்லியிருக்கிறார் என்று ஏதாவது ஆதாரம் கொடுப்பீர்களா? என்று கேட்டார் . உடனே நான் மத்தேயு 3.11-12 வசனங்களை எடுத்து அவருக்கு வாசித்து காண்பித்தேன், அவர் முழு அதிகாரத்தையும் வாசிக்க சொன்னார். 1-17 வரையான அந்த முழு வசனங்களையும் வாசித்தபோது அது யாரால் யாரைப்பற்றி சொல்லப்பட்டது என்பது தெளிவாக புரிந்தது, யாரும் விளக்கவேண்டியதில்லை. நான் அவமானமடைந்தேன் உடனே மற்றொரு வசனத்தையும் அவருக்கு காண்பித்தேன் அது யோவான் 14. 30
இனி நான் உங்களுடனே அதிகமாய்ப் பேசுவதில்லை, இந்த உலகத்தின் அதிபதி வருகிறான் ,
அவனுக்க என்னிடத்தில் ஒன்றுமில்லை,
அந்த பாதிரி சொன்னார் நீ இந்த வசனத்தை முகமதுவிற்கு பொருத்திக்கூறுவாய் என்றால் நான் அதை மறுக்கமாட்டேன். பிறகு அவர் இந்த வசனத்;தை மற்ற வசனங்களின் வெளிச்சத்தில் விளக்கினார் உலகத்தின் அதிபதி என்ற இப்பதம் யோவான் 12. 32 மற்றும் 16.11 ஆகிய வசனங்களில் உலகத்தின் அதிபதி என்பது சாத்தானைக் குறிக்கிறது என்று விளக்கினார்.
நான் எனக்குள்ளே பெருத்த அவமானமடைந்தேன் என்னுடைய அமைப்பின் மீதும் இந்த குறிப்புகளை தன்னுடைய புஸ்தகத்தில் எழுதியிருக்கிற அந்த இரண்டாவது மேசியா என்று அழைத்துக்கொள்கிற அவர் மீதும் பயங்கரமான கோபத்தோடு பாதிரியின் அறையிலிருந்து வெளியேறினேன், அதற்கு பிறகு நான் குர்ஆனையும் பைபிளையும் ஆழமாக படிக்க ஆரம்பித்தேன். இதற்காக நான் பாகிஸ்தானில் உள்ள ஒரு வேதாகமப்பள்ளியில் புறக்கல்வி முறையில் படிக்கத் துவங்கினேன். ஒரு தீவிர இஸ்லாமிய பிரசங்கியாக இருந்த எனக்கு குர்ஆனையும் பைபிளையும் தெளிவாகக் கற்று மேசியா என்ற வார்த்தையின் ஆழ அர்த்தத்தை அறிய ஆவல் அதிகமானது. பைபிளில் வாக்குப் பண்ணப்பட்ட மேசியாவின் இரண்டாம் வருகையைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருந்தபோது மேசியாவின் முதல் வருகையைப் பற்றியும் தீர்க்கதாரிசன நிறைவேறுதல்களைப்பற்றியும் அறிய எண்ணினேன்.

நான் குர்ஆனில் வசனங்களிலும் மொழிநடையிலும் அதிக பழக்கப்பட்டிருந்தபடியால் வேதத்தை படிக்கும் போதே இரண்டையும் ஒப்பிட்டுக்கொண்டிருந்தேன். கிறிஸ்தவ கிரேக்க வசனங்கள் ( புதிய ஏற்பாடு) என்னை மிகவும் கவர்ந்தது. அவை ஏதோ வாழ்க்கைச் ரித்திரம் மட்டுமல்ல ஆனால் ஒவ்வொரு வர்ணணையிலும் இறைவன் மனிதனோடு நடந்து வந்ததை வெளிப்படுத்தும் பல சம்பவங்கள் உண்டாயிருக்கிறது.

குர்ஆனைப் படிக்கும் போதோ எதுவும் விசேஷமாக இல்லை ழூன்றில் இரண்டு பங்கு பேய் வணக்கத்தின் கட்டுக்கதைகளும், தோராவிலிருந்து திரித்து கேலியாக சித்தாரிக்கப்பட்ட படைப்புகளாயிருந்தது. குர்ஆனைப் படிக்கும் போது எந்த ஒரு நபரும் தன்னுடைய கவனம் சிதறாமல்பார்த்துக்கொள்ள முடியாது ஏனென்றால் குர்ஆனில் தொடர்ச்சியாக ஒவ்வொரு இரண்டு ழூன்று வசனங்களுக்கும் பிறகு தலைப்புகளும் விஷயங்களும் மாறுகிறது.

இப்புவியின் ஊழியித்தில் இயேசு தன்னுடைய பெரிய அதிகாரத்தை வெளிப்படுத்தியதை உணர்ந்தேன். அவர் முழு நிச்சயமுடையவராகவும் அதிகாரமுடையவராகவும் தன்னை குற்றம்சொல்லுகிறவர்களை எதிர்க்ககூடியவராகவும் இருந்தார். அவரை குற்றம்சொல்லிக்கொண்டிருந்தவர்கள் ஒருநாளும் அவரை நேராக எதிர்க்ககூடாதவர்களாயிருந்தார்கள். (யோவான் 6 .41, 43 மற்றும் யோவான் 8. 38,44)

ஆனால் முகமதுவின் விஷயத்தில் அவரைக் குறைகூறினவர்கள் மிகவும் உறுதியாகவும் .எதிர்க்ககூடியவர்களாவும் இருந்தார்கள். அவர்கள் சொன்னார்கள் ,

(சுரா 17;90-93 திருப்புமுனை)

நான் குர்ஆனையும் பைபிளையும் மிகத் தீவிரமாக படித்தேன். குர்ஆனின் ஒரு வசனம் என்னை உலுக்கியது , என்னுடைய எல்லா நம்பிக்கைகளும் அர்ப்பணங்களும் தவிடுபொடியானது. குர்ஆனின் அந்த வசனம் சொல்லுகிறது .நான் வரப்போகிற புதிய துதன் இல்லை, எனக்கு என்ன செய்யப்படும் என்று எனக்குத் தெரியாது. நான் எனக்கு வெளிப்படுத்தப்பட்டதை மட்டுமே பின்பற்றுகிறேன். உங்களைத் தெளிவாக எச்சரிப்பதே என்னுடைய பணி ஆகும்

நியாயத்தீர்ப்பின் நாள் (அழிவு) மட்டும் காத்திருக்க எனக்கு பொறுமையில்லை , தன்னைப் பற்றியும் ன்மேல் விசுவாசம் வைப்பவர்களை பற்றியும் அறியாத ஒருவரை நான் எப்படி பின்பற்றமுடியும்?

மாற்றம

95 சதவீதம் முஸ்லீம்கள் இருக்கிற பாகிஸ்தானில் மதமாறுவது என்பது சமுதாய, பொருளாதார மற்றும் கலாச்சார சவாலாக இருந்தது. கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவு மதம்மாறுவது என்பது உறவுகளோடும் சமுதாயத்தோடும் உள்ள ஐக்கியத்ததை விடுவதாகும். எந்த நேரத்திலும் தாக்குதலுக்கு உள்ளாவோம் என்ற பயம் இருந்துகொண்டேயிருக்கும். இஸ்லாமின் பெயரால் முஸ்லீம் மக்கள் கிறிஸ்தவர்களுக்கு எதிராக எதைவேண்டுமானாலும் செய்யலாம், சொந்தக்காரர்களும் நண்பர்களும் கூட தங்கள் தனிப்பட்ட மற்றும் சொத்துபிரச்சனைகளை வைத்து கிறிஸ்தவர்களுக்கு விரோதமாக இவர்கள் முகமதுவையும் குர்ஆனையும் குறைகூறினார்கள் என்று சொல்லி பழிவாங்கமுடியும். தெய்வ தூஷணம் என்ற பெயரில் கிறி்ஸ்தவர்களுக்கு மரணதண்டனைகூட வழங்கப்படலாம் ஆனால் அல்லாவின் பெயரில் சொல்லப்படும் தவறான குற்றச்சாட்டுகளுக்கு எந்த தண்டணையும் கிடையாது,

இப்படிப்பட்ட சூழ்நிலையில் நான் கிறிஸ்துவை என்னுடைய சொந்தரட்சகரா ஏற்றுக்கொண்டு என் பெற்றோருக்கும் உறவினருக்கும் தெரியாமல் மறைமுகமாக 1979 ம் வருடத்திலே ஞானஸ்தானம் பெற்றேன.; 10 வருடங்கள் வரை நான் கிறிஸ்தவர்களுக்கு மத்தியில் கிறிஸ்தவனாகவும் என்னுடைய வீட்டில் முஸ்லீமாகவும் வாழ்ந்து வந்தேன். இறுதியாக ஒரு முஸ்லீம் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளுமாறு என் பெற்றோரின் கட்டாயம் அதிகமனபோது என்னால் என்ரட்சிப்பை மறைத்துவைக்கமுடியவில்லை,

நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் ஏனென்றால் தான் யார் என்பது என் ரட்சகருக்குத் தெரியும் (யோவான் 17 .14)நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன் என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். (யோவான் 14 .6)

இப்பொழுது இயேசு கட்டளையிட்டதுபோல் (மத்தேடூடூ 28. 20) சுவிஷேசத்தை பிரசங்கிப்பது தான் என்னுடைய பாரமாயிருக்கிறது. சுவிஷேசத்தை பிரசங்கியாவிட்டால் எனக்கு ஐயோ ( 1கொரி 9 . 16)

பாக்கிஸ்தானில் 2001 வரை commumity developmement project manager ஆக வேலை செய்துவந்தேன்.தற்பொழுது நான் கனடாவில் வசித்துவருகிறேன்.

கிறிஸ்தவத்தை குறித்த எந்த விதமான கேள்விகளுக்கும்,விவாதங்களுக்கும் என்னை தராளமாக தொடர்பு கொள்ளலாம்.

Nusrat Aman
E-mail:
naman@gosonic.ca
E-mail: nusrat04@hotmail.com

முஸ்லிம்களை மதம் மாற்றும் கிறிஸ்தவ மிஷனரிகள்!

முஸ்லிம்களை மதம் மாற்றும் கிறிஸ்தவ மிஷனரிகள்!

table.pathivu {padding:0;margin:0;border:0px none;}td.pathivu {text-align:center; color:#555;padding:0;margin:0;border:0px none;}tr.pathivu {padding:0;margin:0;border:0px none;}img.pathivu {padding:0;margin:0;border:0px none;display:inline}div.pathivu {padding:0;margin:0;border:0px none;}input.pathivu {font-family:TSCu_InaiMathi,Latha,TSCu_paranar,TheneeUniTx;}form.pathivu {padding:0;margin:0;border:0px none;}.pathivu a:link .pathivu a:hover .pathivu a:active .pathivu a:visited {text-decoration:none;padding:0;margin:0;border:0px none;}

சமரசம் 16-31 ஜனவரி இதழில் ஒரு செய்தி வெளியிடப்பாட்டு உள்ளது அதை முழுமையாக படிக்க http://www.samarasam.com/16-31_Jan_08/index.htm,அதன் தலைப்பு “முஸ்லிம்களை மதம் மாற்றும் கிறிஸ்தவ மிஷனரிகள்! “


இந்த கட்டுரை எந்த அளவுக்கு உண்மை என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம்.ஆனால் ஒரு சில உண்மையான விஷயங்கள் அவர்களாகவே ஒத்துக்கொண்டதும்,ஒரு சில விஷயங்களை நகைச்சுவையாக எழுதியததயும் காண முடிந்தது.

//”சுதந்திரத்திற்கான போர்” எனும் போர்வையில் ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்காவின் தாக்குதல்கள், பார்ப்பதற்கு மற்ற போர்களைப் போன்று தோன்றினாலும் திரைமறைவில் பல்வேறு இடங்களில் கிறிஸ்தவ பிரச்சாரகர்கள் வெளிப்படையாகத் தங்களது நிர்மாணிக்கப்பட்ட இலக்கிற்காக மிகவும் முனைப்புடன் செயலாற்றிக் கொண்டிருக்கின்றனர்.//

போர் புரிந்த அமேரிக்க வீரர்கள் என்னமோ ஒரு கையில் துப்பாக்கியும் மறுகையில் பைபளையும் தூக்கிச் சென்றார்காள் என்று சொல்ல வருகிரார்களோ?

//ஜூலை மாதத்தில் (2007) தாலிபான், தென்கொரியாவைச் சேர்ந்த 21 நபர்களைக் கைது செய்த போதுதான் இவ்வுண்மை முதன் முதலில் வெளிச்சத்திற்கு வந்தது. மக்கள் சேவை செய்வதற்கென்றே இவர்கள் பணியாற்றுவது போன்று வெளியுலகிற்குத் தெரிந்தாலும் தாலிபான் அரசின் முடிவிற்குப் பிறகு 2001 லிருந்தே இந்த கிறிஸ்தவ மிஷனரிகளின் செயல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

கைதானவர்கள் தாங்கள் சர்வதேச சேவை அமைப்பான ( Shaltarnaw) ‘ஷல்டர்னாவ்’வுக்காக செயல் புரிவதாக ஒப்புக் கொண்டனர், இந்த அமைப்பானது மேற்குலகின் பலமான கிறித்தவ இயக்கமாகும், இது ஆப்கானிஸ்தானில் 5 ஆண்டுகளாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தென்கொரியாவைச் சேர்ந்தவர்களே இதில் பெரும்பாலோர் உள்ளனர், இவ்வமைப்பானது கடந்த 5 ஆண்டுகளில் பெரும் எண்ணிக்கையிலான ஆண்களையும், பெண்களையும் சேவைக்கென்று ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பியது. இவர்கள் அங்கு கிறிஸ்தவ இலக்குகளை அடைய மிகப் பெரும் பங்காற்றியுள்ளனர்.//

முந்தின வரியில் நீங்கள் எழுதியது அமேரிக்க மதமாற்றத்தை தலைமைதாங்கி நடத்துவது போல் எழுதிவிட்டு அதில் இருந்த அனைவரும் தென்கொரியாவை சேர்ந்தவர்கள் என்று சொல்லுவது முரன்பாடாக தெரிகிறது.


//தாலிபான் அமைப்பு 2006 ல் இதே போன்ற ஒரு இத்தாலியக் குழுவைக் கைது செய்தது, இக்குழு ஓர் ஆப்கானிய நபரை (அப்துர் ரஹ்மான்) கிறிஸ்தவராக மாற்றி பிலிப்பைனுக்குக் நாடு கடத்தியது. இவர்களை (குழு) விடுதலை செய்ய வேண்டுமெனில் அந்நபரை மீண்டும் ஆப்கானிஸ்தானுக்கு கொண்டு வர வேண்டும் என்று தாலிபான் கேட்டுக் கொண்டது, ஆனால் இதில் வெற்றி கிடைக்கவைல்லை, //

ஏதோ அந்த நபரின் விருப்பம் இல்லாமல் கடத்திக் கொண்டு போனது மாதிரி திரித்து எழுதுகிறிர்கள்.அந்த நபர் இயேசுவை ஏற்றுக்கொண்டதற்காக காவலில் வைக்கப்பட்டதும்,அதன் பின் நடந்தவைகளும் உலகம் அறியும்.
அப்துல் ரஹ்மான் பற்றிய தொடுப்பு;
http://unmaiadiyann.blogspot.com/2007/12/blog-post_4450.html

//’ஷல்டர்னாவ்’ போன்ற மற்ற கிறிஸ்தவ இயக்கங்கள் மருத்துவமனைகளை அமைத்தல், நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தல் மூலம் கிறிஸ்தவப் பிரச்சாரத்துக்காக பல்வேறு விதமான நூல்களை மக்களிடையே விநியோகம் செய்கின்றன. இச்சேவை அமைப்புகள் அயராது உழைத்து நிறைய பேரை கிறிஸ்தவர்களாக மதம் மாற்றியுள்ளன. இவர்களின் முக்கிய இலக்கு போரில் காயம்பட்டு இவர்களுடைய மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளே.

ஆப்கனின் பல்வேறு இனத்தலைவர்கள் அதிபர் ஹாமித் கர்சாயியைச் சந்தித்து, இந்தச் சேவை அமைப்புகள் சேவை எனும் போர்வையில் கிறிஸ்தவக் கலாச்சாரத்தையும், குடியையும் வளர்ப்பதாக முறையிட்டனர், அவரோ இவர்களின் நன்மையளிக்கும் செயல்கள் தீமையான செயல்களைக் காட்டிலும் அதிகம் எனக் கூறி எந்த வித நடவடிக்கையும் எடுப்பதை நிராகரித்து விட்டார்.//

ஆப்கான் அதிபருக்கே அறிந்தே கிறிஸ்தவர்களின் சேவை நன்றாக இருந்த படியினாலேயே அதை அனுமதித்து உள்ளார் என்பதை நீங்காளே ஒப்புக்கொண்டதற்கு நன்றி

//ஐக்கிய கூட்டணி செயலாளர் ஜெனரல் மௌலானா பஜ்லுர் ரஹ்மான் இக்கம்பெனிகளைப் பற்றி பின்வரும் உண்மையை கண்டறிந்தார். 2004 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை இவ்வமைப்புகள் மூன்று இலட்சம் பேர்களை கிறிஸ்தவர்களாக மாற்றியுள்ளன. மேலும் இவை உளவு நிறுவனங்களாகவும் செயலாற்றி, இரகசிய செய்திகளை சேகரித்து தங்களது தலைமைக்கு அனுப்பும் பணிகளையும் செய்கின்றன.//

இத்தனை நாளும் இஸ்லாம் வேகமாக வளர்கிறது என்று கூப்பாடு போட்டு வந்த முஸ்லீம்கள் ஆப்கானிஸ்தானில் மட்டும் ” மூன்று இலட்சம் பேர்களை கிறிஸ்தவர்களாக மாற்றியுள்ளனர்” என்று சொல்வது யோசிக்க வேண்டிய செய்தி.

//இவர்களின் இந்த அசெயல்களின் விளைவாக இது வரை ½ மில்லியன் பாகிஸ்தானியர்கள் கிறிஸ்தவ வாழ்க்கை முறையை ஏற்று வாழ்ந்து வரும் பேரிடியான செய்தியை மௌலானா பஜ்லுர் ரஹ்மான் வெளியிட்டுள்ளார்.//

இதுவும் யோசிக்க வேண்டிய விசயம் தான்.

//ஆப்கானிஸ்தான் போரின் முடிவுக்குப் பிறகு இவ்வமைப்புகள் புதிய பெயர்களுடன் செயல்பட்டு வருகின்றன. தற்போது இவை பாகிஸ்தானின் பெரிய நகரங்களை குறிப்பாகக் கராச்சியைக் குறி வைத்து இயங்குகின்றன. இங்குள்ள ஏழை எளியவர்களுக்குத் திருமண ஆசை, பண ஆசை காட்டி கிறிஸ்தவ மதத்தில் இணைக்க முயன்று வருகின்றன.//

இது நல்ல நகைச்சுவையாக உள்ளது.திருமண,மற்றும் பண ஆசை காண்பித்து பாக்கிஸ்தானில் இருக்கும் ஒரு முஸ்லீமை கிறிஸ்தவனாக மாற்றினால் அதை அனுபவிக்க அவன் உயிர் மட்டும் இருக்காது என்பதை உலகமே அறியும்.அப்படி இருந்தும் எப்படி உங்களால் மட்டும் இப்படி பொய் பேசமுடிகிறது.

//பாகிஸ்தானிலும் ஆப்கனிலும் செயல்பட்டு வரும் கிறிஸ்தவ அமைப்புகளைப் பற்றிய குறைந்தபட்ச தகவல்களே இவை. இதை விட ஆச்சரியமளிக்கும் விஷயத்தை பிரான்ஸிலிருந்து வெளியாகும் ஒரு பத்திரிக்கை கிறிஸ்தவ பணிகளின் பரவலைப் பற்றி வெளியிட்டுள்லது. தென்கொரியா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த ஏறத்தாழ அறுபதாயிரம் (60,000) கிறிஸ்தவப் பணியாளர்கள் தற்போது முஸ்லிம்களிடையே முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனராம்,//

இதுதான் கிறிஸ்துவின் அன்பு,தங்களின் உயிரை விட இயேசுவை

இஸ்லாமியர்கள் அறிந்து கொள்வதே மேலானதாக என்னுவது.

« பழைய வரவுகள்